சாரம்

ஹருகி முரகாமிஆங்கிலத்திலிருந்து தமிழில்: ஸ்ரீதர்ரங்கராஜ் இவ்வாறாக, என்னுடைய இளம் நண்பன் ஒருவனுக்கு என்னுடைய பதினெட்டு வயதில் நடந்த விநோதமான சம்பவத்தைச் சொல்லிக்கொண்டிருந்தேன். எதனால் அந்தப் பேச்சு வந்தது என்று நினைவில்லை. நாங்கள் பேசிக்கொண்டிருந்தபோது எப்படியோ வந்துவிட்டது. அது எப்போதோ வெகுகாலத்துக்கு முன்பாக நடந்த விஷயம். புராதன வரலாறு. அதற்கு மேலாக, அந்தச்சம்பவம் குறித்து என்னால் எப்போதும் எந்தவொரு முடிவுக்கும் வரமுடியவில்லை. “அப்போது மேல்நிலைப்பள்ளியை முடித்திருந்தேன், ஆனால் இன்னும் கல்லூரிக்குச் செல்லவில்லை” என்று விளக்கினேன். “கல்லூரி ரோனின்* என்பார்களே […]

மேலும்

அதீதன் கவிதைகள்

நண்பகல் சாலை விரைகிற வாகனத்தின் ஸ்தம்பித்தலில்முழித்த குழந்தையைஇதமாய் மார்போடணைத்துச் சமாதானப்படுத்துகிறாள்பின்னிருப்பவள்செந்நிறத்தில் பொதிந்த பார்வைக்குள்ஊடாடும் நினைவுகளின் அணிவகுப்புகண்ணோரம் துளிர்த்த நீரைத் துடைத்தவாறேநெற்றியில் முத்தமிடச் சிணுங்கிய பிள்ளையின்உடலெங்கும் பால்வாசனைமீண்டும் மீண்டும் முகர்ந்து பரவசம்கொள்கிறவளின்மார்பு கனக்கத் தொடங்குகிறதுஒலிகளின் தொடர் சங்கிலியால் கட்டப்பட்டிருக்கும்சந்தடிமிகுந்த சாலையில் காத்திருக்கும் அனைவரும்பொறுமையிழக்கும் வேளைகெக்கலித்துச் சிரிக்கிறது மஞ்சள் வண்ணம்அவசரமாக சாவிகளைத் திருகிமுடுக்கப்படும் மோட்டார்களின் இரைச்சலில்உறக்கம் கலைந்திடக்கூடாதென பதைக்கிறாள்அரைக்கண் மூடித் தூங்கும் மழலைமெல்ல நகைக்கிறதுஅர்த்தம் புரிந்ததென பதிலுக்குப் புன்னகைக்கிறாள்பச்சைக்கு மாறிய ஒளிக்குப் பணிந்துஅடிஅடியாய் நகர்கின்றன வாகனங்கள்புழுங்கும் நண்பகலின்வெக்கையைச் சமாளிக்க இயலாமல்திணறுகிறது […]

மேலும்

மோதலாகிய சொற்கள்

சப்னாஸ் ஹாசிம் என்னைச் சுற்றியிருந்தபசிய வனக்காடுகளும்பட்சிகளும்பின்னோக்கிசரசரவென ஓடுகின்றன புகைந்தடுக்கும்அடி நெருப்பின்அனல் காற்றில்உதடுகள்வெடித்துஎனக்கொருவயோதிகம் உண்டாகிறது என் தோள்களில்களைத்திருந்ததேவதைகளுக்குநீண்ட வாயோரம்இறக்கைகள்முளைத்து விட்டன என்னைப் புறந்தள்ளும்வலயமொன்றைகடுகதியில்மோதி என்னைச்சிதிலமாக்கும்உசிதமொன்றைஎத்தணித்திருக்கிறார்கள் மோதலில்இச்சையவுருவங்களும்என்பிடுக்குகளில்வலியப் பற்றியஅன்பு என்கிறபிண்டமொன்றையும்பின் நரம்பிலிருந்துயாரும் உறிஞ்சவோஉரியவோ முடியாது நான் காதலுக்குபழகியதைஎனக்குள்வெகுமறதியொன்றைதரமுயற்சிக்க வேண்டாம்

மேலும்
அடவி கவிதை

தன்னிருப்பிடத்திலிருந்து வெளியேறும் சிறகுகளைப் பின்தொடர்தல்

ஜீவன் பென்னி 1.தனக்கான சிறிய பிரார்த்தனைகளைக் கைவிட்டுவிட்டுநீரில் மூழ்கிக்கொண்டிருக்கிறது வழுவழுப்பற்ற கூழாங்கல். இத்தனை நிறைவானதா உன் வாழ்க்கை!? 2.ஒரு கதவைத் திறக்கிறோம் எண்ணற்ற சாலைகளின் பாடல்களுக்குள் நுழைகிறோம்.ஒரு கதவை இறுக மூடுகிறோம்எண்ணற்ற வலிகளின் காரணங்களைத் தொடர்பறுக்கிறோம்.காலம் எப்போதும் ஒரு சிறு தேவையைப் பரிசளிக்கிறது. 3.நம் இசைக்கோர்வைகள் மிக எளிதாகக் கடவுளைப் படிக்கின்றன.தொலைத்திருந்த ஒற்றை மனதின் ரிதத்தை அதில் தான் தேடிக்கொண்டிருக்கிறோம்.அது அழைத்துச் செல்லும் பச்சைப்புற்களின் தேசத்தில் இருப்பவைகளிலே மனிதன் தான் அதிகம் தேவையுள்ளவனாகயிருக்கிறான்.அதிகம் நோய்மைகொண்டவனாகவுமிருக்கிறான். காலம் ஒவ்வொரு […]

மேலும்
laura kasischke

லாரா கசிஸ்க் கவிதைகள்

தமிழாக்கம்: சரோ லாமா 1] ஆழமாகப் புதை.கற்கள் மலைபோல் குவிந்துகிடக்கின்றனநான் இன்னும் எலும்புகளைத் தோண்டியெடுக்கவில்லை.எப்படிப்பட்ட மனிதன் நான்? 2] யேகோவா மற்றும் முது மறதி நோய்பட்டினி கிடக்கும் குழந்தையின் கைகளில் தனிச்சிறப்புடைய அளவில் பெரிய வைரம்.வெறுமையான நிலத்தில் அமைதியான கும்பல்.வெம்மை சூழ் பால்கனியில்என் தந்தை நாற்காலியில் அமர்ந்தபடிஆழ்ந்து உறங்குகிறார்.அதே நேத்தில் அவரது மூழ்கடிக்க முடியாத படகு,ஆழ்கடலின் அடியாழத்தில் உட்கார்ந்திருக்கிறது.அதே நேத்தில் அவரது மூழ்கடிக்க முடியாத படகு,கடல் பரப்பில் பயணிக்க காத்திருக்கிறது.அதே நேத்தில் அவரது மூழ்கடிக்க முடியாத படகு,கடற்பயணம் […]

மேலும்
Henri Matisse ‘Grande Tête De Katia’

ஸ்ரீஷங்கர் கவிதைகள்

டீலு நீல மலைத்தொடர் அடிவாரச் சந்திப்பின்போது வழங்கிய சொல் தன்னெழிலை பைந்நீலத்தில் கொண்டிருந்ததுபின்புஓர் பெளர்ணமி தினத்தின் பின்மாலையில்அது நிறந் திரிந்திருந்ததைப் பார்த்தேன்வெண்நுணா மரத்தில் சாய்ந்தபடிநண்பகல் கனாவில் உருகிச் சொட்டியது உன் சாயத்திலாதெளிவில்லைதற்போதுஅச் சொல்தானா அனைத்தின்மீதும்ஊதா வண்ணத்தைப் படர்த்திப் பெருக்குவது சொல் டீலு, உன்னைத் தெரிவிக்க தாமதத்தைத் தேர்ந்திருக்கலாம் இன்னும்உன் அவயங்களைத் தீண்டவில்லையா எழுது மேசைகொறியுணவுகள் தாங்கிய பீங்கான் கிண்ணம் மதுக்குப்பிகளோடு கிடக்கிறேன் அறையில்உனதெனவேமிதந்துவரும் சங்குப்பூக்களின் மடல்கள் மெல்ல அசைகின்றனஅதன்உள் முணுமுணுப்பெனபருவச் சாரல் தொடங்கிவிட்டிருக்கும் அநேகமாக இச் சொற்கள், […]

மேலும்
நிக்கி ஜியோவானி

நிக்கி ஜியோவானி கவிதைகள்

தமிழாக்கம் : சரோ லாமா 1] நீனா சிமோனுக்கு ஒரு பிரார்த்தனை நீனா சிமோன்:மத வெறியாளர்களுக்கும் வெறுப்பை விதைப்பவர்களுக்கும்ஒரு தீப்பந்தம் போன்றவர்மாற்றுக் கருத்து கொண்டவர்களிடமும்மிதப்போக்கை கடைபிடிப்பவர்.பயந்தாங்கொள்ளி மனிதர்களை ஊக்குவிப்பவர்கோழைகளுக்குத் தைரியமூட்டுபவர்.உறவற்றவர்களுக்கு அன்பாகவும்வீடற்றவர்களுக்கு கூரையாகவும் இருப்பவர்.அவர்,இன்றைக்கும் என்றைக்கும் நம்மவர்.ஆமென்! 2] என்னை என்னைப்போல ஓவியம் தீட்டுங்கள் இது எனக்குத் தெரியும்வளர்ச்சியடைவது கடினமானதுஇதற்கு முன்பும் அது அப்படித்தான்இனி எதிர்காலத்திலும் அப்படித்தான் இது எனக்குத் தெரியும்யாரும் இதை எப்படி செய்வது என்றுஉங்களுக்கு சொல்லித்தர மாட்டார்கள்நீ செய்த தவறுகளையே திரும்பவும் செய்வாய்அதே மன […]

மேலும்
அண்டோனியோ போர்ச்சியோ

அண்டோனியோ போர்ச்சியோ கவிதைகள்

தமிழில்: சரோ லாமா 1] உயிர்ப்புள்ள ஆன்மா என்பது ஒளி. தீவிர பிரகாசிக்கும் ஒளி. கிட்டத்தட்ட சலனமற்ற மௌனம். 2] தூரத்தே நிறைய வலிகள் உண்டு. தன் நினைவுகளை இழந்த வலிகள் ஆனால் நினைவில் கொள்ளாதே அவை ஏன் வலி மிகுந்தவை என்று. 3] இறுதிக் கணமொன்றில் என் மொத்த வாழ்வும் தன் கணங்களை இழக்கும். 4] மனிதன் என்பவன் குழந்தைகள் கற்றுக்கொள்ளும் விஷயம். ஒரு குழந்தைத்தனமான விஷயம். 5] என்னிடம் பேசவேண்டாம். நான் உன்னோடு இருக்க […]

மேலும்
லிண்டா கிரேக்

லிண்டா கிரேக் கவிதைகள்

தமிழில் : சரோ லாமா 1.மழைக்கால காதல் நான் இந்த நிசப்தத்தைஅலங்காரம் செய்ய விரும்புகிறேன்ஆனால் என் வீடு சுத்தமாகவும்வெறுமையாகவும் மட்டுமே இருக்கிறதுபகல் மங்கி மாலையானதும்நான் வளையங்களில் மாட்டி வைத்திருக்கும்பளிங்கு மணிமெல்லிய இசை எழுப்புகிறது என் தேநீரைக் குடிக்கநீண்ட நேரம் நான் காத்திருக்கிறேன்தேநீர் சூடாக இல்லைஆனால் வெதுவெதுப்பாக இருக்கிறது 2.நேர்த்தி அதெல்லாமும் கவனிக்கப்படாததால்தான்அசைவின்மையில் தனித்துவிடப்பட்டகளங்கமற்ற அமைதி இயற்கையின் நிசப்தம்இரண்டும் முயங்கிக் கிடக்கின்றன.கதவுகளின் அச்சாணிகள் கழன்றுவிட்டன வெற்று அறையில்நிறபேதம் கூடியநிழல்களும் அவற்றின் சாயைகளும்.துரு ஏறி அரித்துவிட்ட தகரக் கூரை இடுக்குகளின்வழிமுரட்டுத்தனமான […]

மேலும்

தனித்த கவிதையொன்றில் பிடுங்கியெறியப்பட்ட சொல்

சப்னாஸ் ஹாஷிம் லாவகமான கடலொன்றைஅலைகள் சப்தமிடும் ஆவர்த்தனமொன்றைநீலத்தைக் கிடத்திஎள்ளி நகையாடும் நுரைச் சாரலொன்றைஇரவுகள் என்ஜன்னலோரமாய்பிரசங்கிப்பதை இக்காலங்களில்எனது பாடல்கள் அழுந்தப் பீடித்திருக்கும்… இசைந்தாடும் ஓலைக்கிடுகுக் குடிலை‘புதினா’ மிதக்கும் சாயக்குவளையைச்சுட்டக் கருவாட்டு மீதியைத் தின்றுநரைந்துப் படுத்திருக்கும் பூனையைநேற்றுத் திறந்துவிட்ட வாய்க்கால் நீரில்காது தெரியக் குளிக்கும் எருமைப் பட்டியைவரப்பெங்கும் ஓங்கிப்பசித்தபுல் கற்றைச் சுற்றி ரீங்காரமிடும்மஞ்சள் தும்பிகளைநான் முறித்த காலைச் சோம்பலில்ஊதி வெறித்த தேனீர் டம்ளரில்மிச்சமாய் பொசுக்கி வைத்திருக்கிறேன்… சுபிசுத்த என் தெருக்கள் கஞ்சிக் கோப்பையின்கரைவரை சுற்றி ஓடி வருகின்றன…சிகரெட் பிடித்திராத என் […]

மேலும்