Game Over – லென்ஸின் நான்காவது பரிமாணத்திலிருந்து நழுவிச்செல்லும் நிழல்வெளி
பயணி நிச்சயமான மரணத்தைப் பார்க்கிலும் சந்தேகப்பட்ட மரணம் சிறந்தது – பழையவுரை விளையாட்டு அல்லது கேம் என்னும் சொல்லாடலுக்குள் ஒளிந்திருக்கிறது ஆதியிலிருந்து கையளிக்கப்பட்ட ஒரு மந்திரம். அந்த மந்திர உச்சாடனமே கேம் என்னும் சொல்லுக்குள் மறைந்துள்ள இருப்பு, இன்மை என்னும் நிகழ்த்தளவுக்குள் ஆடிப் பார்க்கும் சாகஸத்தில் நாம் பங்கேற்கும்படி நம்மைத் தூண்டுகிறது. உதாரணமாக, சதுரங்க விளையாட்டைச் சொல்லலாம். விரும்பியே போர் செய்து மரணமுறும் வீரன், மரணமுறும் தருணத்தில் தன்னை பிஷப்பிடமோ, குதிரையிடமோ, ராணியிடமோ கையளித்துவிட்டு (கூடுபாய்ந்து) தன் […]
மேலும்