நாட்காட்டி

நாளும் கிழமையும்

மரு. கீதாமோகன் தமிழில் ஒவ்வொரு பெயருக்கும் அதற்கான சரியான பொருளும் உச்சரிப்பும் இருக்கும். ஆனால் பல நூற்றாண்டுகளாகத் தமிழில் தெரிந்தும் மறைத்தும் மறைக்கப்பட்டும் பல பெயர்களை மாற்றியுள்ளனர். தாவரங்களை வகைப்படுத்தும் போதும் வான்கணியத்தை விளக்கவும் ஏன் சித்த மருத்துவத்தில் கூட பல இடங்களில் வேற்று மொழியின் தாக்கம் நிறையவே உள்ளது என்பது நம்மால் மறுக்க முடியாது. இந்த மொழிகள் எப்படி உள்புகுந்தது வழக்கத்தில் வந்தது நம்மில் இருந்த வழக்கொழிந்த வார்த்தைகள் என்ன என்பதை பற்றி சிலவற்றை பார்ப்போம். […]

மேலும்