சற்றே பெரிய கரித்துண்டு

நவீன அரசியல் மீதான எதிர்வினைகள்

ராணிதிலக் “மரங்களைப் பற்றிப் பேசுவதென்பதும் குற்றமே. காரணம், அது நீதியின்மையைப் பற்றிய மௌனத்தை உள்ளுணர்த்துகிறது” – பெர்டோல்ட் ப்ரெக்ட். மேற்கண்ட வரிகள், சூ.சிவராமனின், சற்றே பெரிய நிலக்கரித்துண்டு என்னும் கவிதைத்தொகுதிக்கு அணுக்கமாக எடுத்தாளப்பட்ட ஒரு திருமுகம். இதையே இக்கட்டுரைக்கான தொடக்கமாகப் பயன்படுத்த விரும்புகிறேன். இத்தொகுதிகளில் உள்ள கவிதைகளை நான் வாசித்ததாக நினைவில் இல்லை. இக்கவிதைகளைப் பற்றி என்னிடம் யாரும் சொன்னதாகவும் நினைவில் இல்லை. ஆனால், இக்கவிதைத்தொகுதியை வாசிக்கும்போது கிடைத்த அனுபவம் கொஞ்சம் சந்தோஷம் அளிப்பதும்கூட. இந்தத்தொகுதியை எடுத்து […]

மேலும்