அறிஞர் அண்ணாதுரை

கொக்கரகோ

அறிஞர் அண்ணாதுரை ஒரு நாள் மாலை, நான் கடற்கரை முன்பு கண் மூடி மௌனியாக உட்கார்ந்துகொண்டு இருந்தேன். கண் மூடுவதும், மௌனியாவதும், கனவு காண்பதும் சகஜந்தானே! “வைஸராயைப் பார்த்தாயோ, இல்லையோ?” என்று கேட்டுக் கொண்டே யாரோ என் முதுகில் ஒரு தட்டுத் தட்டவே, கண் விழித்துத் திரும்பிப் பார்த்தேன். பல மாதங்களாக என் கண்களில் தென்படாதிருந்த என் நண்பன் சுந்தரம் சிரித்துக்கொண்டே நின்றான். “இல்லை, சுந்தரம். நீ பார்த்தாயோ?” என்று நான் வினவினேன். “அவர் என்னைப் பார்க்காமல் […]

மேலும்