மோதலாகிய சொற்கள்

சப்னாஸ் ஹாசிம் என்னைச் சுற்றியிருந்தபசிய வனக்காடுகளும்பட்சிகளும்பின்னோக்கிசரசரவென ஓடுகின்றன புகைந்தடுக்கும்அடி நெருப்பின்அனல் காற்றில்உதடுகள்வெடித்துஎனக்கொருவயோதிகம் உண்டாகிறது என் தோள்களில்களைத்திருந்ததேவதைகளுக்குநீண்ட வாயோரம்இறக்கைகள்முளைத்து விட்டன என்னைப் புறந்தள்ளும்வலயமொன்றைகடுகதியில்மோதி என்னைச்சிதிலமாக்கும்உசிதமொன்றைஎத்தணித்திருக்கிறார்கள் மோதலில்இச்சையவுருவங்களும்என்பிடுக்குகளில்வலியப் பற்றியஅன்பு என்கிறபிண்டமொன்றையும்பின் நரம்பிலிருந்துயாரும் உறிஞ்சவோஉரியவோ முடியாது நான் காதலுக்குபழகியதைஎனக்குள்வெகுமறதியொன்றைதரமுயற்சிக்க வேண்டாம்

மேலும்

தனித்த கவிதையொன்றில் பிடுங்கியெறியப்பட்ட சொல்

சப்னாஸ் ஹாஷிம் லாவகமான கடலொன்றைஅலைகள் சப்தமிடும் ஆவர்த்தனமொன்றைநீலத்தைக் கிடத்திஎள்ளி நகையாடும் நுரைச் சாரலொன்றைஇரவுகள் என்ஜன்னலோரமாய்பிரசங்கிப்பதை இக்காலங்களில்எனது பாடல்கள் அழுந்தப் பீடித்திருக்கும்… இசைந்தாடும் ஓலைக்கிடுகுக் குடிலை‘புதினா’ மிதக்கும் சாயக்குவளையைச்சுட்டக் கருவாட்டு மீதியைத் தின்றுநரைந்துப் படுத்திருக்கும் பூனையைநேற்றுத் திறந்துவிட்ட வாய்க்கால் நீரில்காது தெரியக் குளிக்கும் எருமைப் பட்டியைவரப்பெங்கும் ஓங்கிப்பசித்தபுல் கற்றைச் சுற்றி ரீங்காரமிடும்மஞ்சள் தும்பிகளைநான் முறித்த காலைச் சோம்பலில்ஊதி வெறித்த தேனீர் டம்ளரில்மிச்சமாய் பொசுக்கி வைத்திருக்கிறேன்… சுபிசுத்த என் தெருக்கள் கஞ்சிக் கோப்பையின்கரைவரை சுற்றி ஓடி வருகின்றன…சிகரெட் பிடித்திராத என் […]

மேலும்