மகாவீரர்

சமண சமயத் தோற்றமும் தென்னகப் பரவலும்

முனைவர் சொ.சாந்தலிங்கம் இயல் 1 இந்திய வரலாற்றில் வேதகாலம் மிக முக்கியமான சமூகப் பிரிவுகளை அறிமுகப்படுத்தியது. மக்கள் சமூகம் நான்கு வருணங்களாகப் பிரிக்கப்பட்டது. அந்தணர், அரசர், வைசியர், சூத்திரர் என்று மக்கள் பிரிக்கப்பட்டனர். அந்தணர் என்பார் யாகங்களையும், சடங்குகளையும் அரசனின் நன்மைக்காகச் செய்து பல வெகுமதிகளைப் பெற்றனர். அரசர் (சத்திரியர்) என்பார் உடல் வலிமையால் மற்றவர்களை அடக்கியாண்டு சமூகத்தின் தலைமையைப் பெற்றனர். வைசியர் என்பார் உழவுத் தொழிலும், கால்நடை வளர்ப்பும், வணிகம் செய்வதுமான தொழில்களைக் கொண்டிருந்தனர். நான்காவது […]

மேலும்