‘இலக்கியம் அர்த்தமுள்ளதாகவும் பயனுள்ளதாகவும் இருக்கவேண்டும்’

ஆங்கிலத்தில் பேட்டி கண்டவர் : ஒய்.  அயோத்தி                          தமிழில் :   இராம. குருநாதன் எம்.வி.வி.யுடன் நேர்காணல் நீங்கள் எப்படி உங்கள் எழுத்துப் பணியைத் தொடங்கினீர்கள் என்பதை விளக்கமுடியுமா? 13 அல்லது 14 வயதில் துப்பறியும்  நாவலை எழுதத்தொடங்கினேன். எழுதுவது எனக்கு எளிமையாக இருந்தது. இத்தனைக்கும் அறிவார்ந்த மரபில் வந்தவன் என்று சொல்லிக்கொள்ள முடியாது.  என் தந்தை மற்றும் அவரின் முந்தையோர் நெசவாளர்கள்  அல்லது அதில் மிகவும் தேர்ச்சிமிக்கவர்களாக இருந்தார்கள்.  சிறுவயது முதலே நாவல் படிப்பதில் ஆர்வம் இருந்தது. […]

மேலும்
யுவான் கேப்ரியல் வாஸ்க்வெஸ்-உடன் ஓர் உரையாடல்

யுவான் கேப்ரியல் வாஸ்க்வெஸ்-உடன் ஓர் உரையாடல்

நேர்கண்டவர்: சில்வியா பேட்டர் நோஸ்ட்ரோ, தமிழில்: சா.தேவதாஸ் யுவான் கேப்ரியல் வாஸ்க்வெஸ் (பி 1973): கொலம்பிய நாவலாசிரியர். 2011இல் வெளியான The Sound of Things Falling என்னும் நாவல் இவருக்குப் புகழ்சேர்த்தது. சட்டத்தில் பட்டமும் லத்தீன் அமெரிக்க இலக்கியத்தில் முனைவர் தகுதியும் பெற்றுள்ளவர். பாரீஸில் 3 ஆண்டுகள் பெல்ஜியத்தின் ஆர்டென்னெஸில் ஓராண்டு என வாழ்ந்துவிட்டு, இப்போது சொந்த நகரமான பொகோட்டாவில் வசித்து வருகிறார். இந் நாவலுக்காக 2014ஆம் ஆண்டின் சர்வதேச டப்ளின் இலக்கிய விருது பெற்றிருக்கிறார். […]

மேலும்

கவிதைக் கலை

ஆலன் கின்ஸ்பெர்க் நேர்காணல் நேர்காணல்: தாமஸ் க்ளார்க் தமிழில்: பாலகுமார் விஜயராமன் செக் குடியரசு பிராக் நகரின் மாணவர்களால் “மே அரசன்” என தேர்ந்தெடுக்கப்பட்ட சில நாட்களில் செக் அரசாங்கத்தினால் நாடு கடத்தப்பட்டார் ஆலன் கின்ஸ்பெர்க். அங்கிருந்து கிளம்பிய அவர் க்யூபா, ரஷ்யா, போலந்து என பல மாதங்கள் பயணம்செய்து பின் தனது கவிதைகளின் ஆங்கிலப்பதிப்பு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தும் பொருட்டு இலண்டன் சென்றார். அவர் அங்கே தங்கியிருந்தாரா என எனக்குத் தெரியவில்லை. ஆனால் பிரிஸ்டல் நகரில் […]

மேலும்
இயல்பு

மார்க்சியமும் சூழலியமும்

தோழர் மு.வசந்தகுமாருடன் நேர்காணல் ‘திராவிட இயக்கக் கலாச்சாரம்’, ‘பாரதிதாசன் ஒரு வரலாற்றுத் தேவை’, ‘மார்க்சியம்: மறைத்தலும், திரித்தலும்’ ஆகிய நூல்களின் ஆசிரியர். இவற்றில் ‘திராவிட இயக்கக் கலாச்சாரம்’, ‘பாரதிதாசன் ஒரு வரலாற்றுத் தேவை’ ஆகிய இரு நூல்களும் 1980களின் மத்தியில் ‘மன ஓசை’ இதழில் முதலில் தொடர்களாக வந்து பிறகு நூல்களாக வெளிவந்தன. மேலும் ஆங்கிலத்திலிருந்து தமிழில் இவருடைய மொழியாக்கங்களாகப் பின்வரும் நூல்கள் வெளிவந்துள்ளன. ‘தத்துவம்-பேக்கன் முதல் மார்க்ஸ் வரை’, ‘முதலாளியத்தின் கோர வடிவங்கள்’, ‘சீனாவும் சோசலிசமும்’, […]

மேலும்