சாரம்

ஹருகி முரகாமிஆங்கிலத்திலிருந்து தமிழில்: ஸ்ரீதர்ரங்கராஜ் இவ்வாறாக, என்னுடைய இளம் நண்பன் ஒருவனுக்கு என்னுடைய பதினெட்டு வயதில் நடந்த விநோதமான சம்பவத்தைச் சொல்லிக்கொண்டிருந்தேன். எதனால் அந்தப் பேச்சு வந்தது என்று நினைவில்லை. நாங்கள் பேசிக்கொண்டிருந்தபோது எப்படியோ வந்துவிட்டது. அது எப்போதோ வெகுகாலத்துக்கு முன்பாக நடந்த விஷயம். புராதன வரலாறு. அதற்கு மேலாக, அந்தச்சம்பவம் குறித்து என்னால் எப்போதும் எந்தவொரு முடிவுக்கும் வரமுடியவில்லை. “அப்போது மேல்நிலைப்பள்ளியை முடித்திருந்தேன், ஆனால் இன்னும் கல்லூரிக்குச் செல்லவில்லை” என்று விளக்கினேன். “கல்லூரி ரோனின்* என்பார்களே […]

மேலும்
நிக்கி ஜியோவானி

நிக்கி ஜியோவானி கவிதைகள்

தமிழாக்கம் : சரோ லாமா 1] நீனா சிமோனுக்கு ஒரு பிரார்த்தனை நீனா சிமோன்:மத வெறியாளர்களுக்கும் வெறுப்பை விதைப்பவர்களுக்கும்ஒரு தீப்பந்தம் போன்றவர்மாற்றுக் கருத்து கொண்டவர்களிடமும்மிதப்போக்கை கடைபிடிப்பவர்.பயந்தாங்கொள்ளி மனிதர்களை ஊக்குவிப்பவர்கோழைகளுக்குத் தைரியமூட்டுபவர்.உறவற்றவர்களுக்கு அன்பாகவும்வீடற்றவர்களுக்கு கூரையாகவும் இருப்பவர்.அவர்,இன்றைக்கும் என்றைக்கும் நம்மவர்.ஆமென்! 2] என்னை என்னைப்போல ஓவியம் தீட்டுங்கள் இது எனக்குத் தெரியும்வளர்ச்சியடைவது கடினமானதுஇதற்கு முன்பும் அது அப்படித்தான்இனி எதிர்காலத்திலும் அப்படித்தான் இது எனக்குத் தெரியும்யாரும் இதை எப்படி செய்வது என்றுஉங்களுக்கு சொல்லித்தர மாட்டார்கள்நீ செய்த தவறுகளையே திரும்பவும் செய்வாய்அதே மன […]

மேலும்
லிண்டா கிரேக்

லிண்டா கிரேக் கவிதைகள்

தமிழில் : சரோ லாமா 1.மழைக்கால காதல் நான் இந்த நிசப்தத்தைஅலங்காரம் செய்ய விரும்புகிறேன்ஆனால் என் வீடு சுத்தமாகவும்வெறுமையாகவும் மட்டுமே இருக்கிறதுபகல் மங்கி மாலையானதும்நான் வளையங்களில் மாட்டி வைத்திருக்கும்பளிங்கு மணிமெல்லிய இசை எழுப்புகிறது என் தேநீரைக் குடிக்கநீண்ட நேரம் நான் காத்திருக்கிறேன்தேநீர் சூடாக இல்லைஆனால் வெதுவெதுப்பாக இருக்கிறது 2.நேர்த்தி அதெல்லாமும் கவனிக்கப்படாததால்தான்அசைவின்மையில் தனித்துவிடப்பட்டகளங்கமற்ற அமைதி இயற்கையின் நிசப்தம்இரண்டும் முயங்கிக் கிடக்கின்றன.கதவுகளின் அச்சாணிகள் கழன்றுவிட்டன வெற்று அறையில்நிறபேதம் கூடியநிழல்களும் அவற்றின் சாயைகளும்.துரு ஏறி அரித்துவிட்ட தகரக் கூரை இடுக்குகளின்வழிமுரட்டுத்தனமான […]

மேலும்
ரெய்னர் மரியா ரில்கே

ரெய்னர் மரியா ரில்கே கவிதைகள்

தமிழில் : சரோ லாமா 1] தொடங்குதல் நீங்கள் யாராக இருந்தாலும் சரி,மாலையில் உங்களுக்குப் பழக்கமானவீட்டை விட்டு வெளியே செல்லுங்கள் நீங்கள் யாராக இருந்தாலும் சரி,உங்கள் வீடுமுடிவிலிக்கு அருகாமையில் இருக்கிறது.பிறகு உங்கள் கண்கள்விரிசலுற்ற வாசற்படியின்நிலைக்கல்லைத் தாண்டிஅபூர்வத்தை அணிந்துகொள்ளும்பலம் குன்றிய நீங்கள்தனி ஒரு ஆளாகநிழல் பொருந்திய மரத்தைமெதுவாகமேலே உயர்த்துவீர்கள்வானத்தின் உயரத்திற்கு. நீங்கள் ஒரு உலகத்தை சிருஷ்டிப்பீர்கள்அது வளர்ந்து முதிர்ந்துபேசப்படாத பக்குவமடைந்த சொல்லாக மாறும்.நீங்கள் உங்கள் சுய முயற்சியால்அந்த வார்த்தையின் அர்த்தத்தை விளங்கிக்கொண்டீர்களானால்மேலும் நுட்பமாக உங்கள் பார்வை விசாலமடைந்துஉங்களை தாண்டிச் […]

மேலும்
விளாடிமிர் மாயகோவ்ஸ்கி

விளாடிமிர் மாயகோவ்ஸ்கி

தமிழில்: சரோ லாமா 1]ஒழுங்குகெட்ட இந்த உலகத்தின் மீது உணர்ச்சிப் பெருக்குடன்ஓவியக் கித்தானிலிருந்து வண்ணங்களை வாரி இறைத்தேன்ஜெல்லி மீனின்மீது ஓரத்தில் மினுங்கும் கடலின் கன்னக்கதுப்பை விரல்களால் துழாவினேன்வெள்ளிபோல் மினுங்கும் சால்மன் மீனின் இருப்பை மீறிஓசை இல்லாவிட்டாலும் உதடுகளின் அசைவை அவதானித்தேன்என் நண்பனே,சாக்கடையயோரம் கிடந்த புல்லாங்குழலை எடுத்துஅந்தியை வாசித்தது நீ தானா? 2]அந்தக் குதிரை, ஒட்டகத்தைப் பார்த்துகேலியான குரலில் சொல்லிச் சிரித்தது: ”வெறுமனே உயர்ந்த குறும்பான குதிரை.” ஒட்டகம் பதில் அளித்தது:”நீ குதிரையா, வாய்ப்பேயில்லைநீ ஒரு குறை வளர்ச்சியுடைய […]

மேலும்

ஆலென் கின்ஸ்பெர்க் கவிதைகள்

தமிழில்: விஸ்வநாதன் கணேசன் வழிப்பறி இன்றிரவு எனது சிவப்பு குடியிருப்பின் கதவைத் திறந்து வெளியேறினேன்கிழக்கு பத்தாவது தெருவின் அந்தியினூடேஎன் வீட்டிலிருந்து பத்து வருடங்கள் வெளியேறினேன்ஒலிப்பான்களின் இரைச்சலாலான எனது சுற்றுப்புறத்திலிருந்து வெளியேறினேன்இன்றிரவு ஏழு மணிக்கு கான்கிரீட் நங்கூரத்தில் சங்கிலியிடப்பட்டிருந்தகுப்பைத் தொட்டிகளைக் கடந்து வெளியேறினேன்கருப்பு வர்ணம் பூசப்பட்ட தீக்கால தப்பிக்கும் வழியின் கீழாகவும்,தரையிலுள்ள ஓட்டையை அடைத்துக் கொண்டிருக்கும்சுழற் சக்கர தட்டுகளைக் கடந்தும்,தெருவை குறுக்காகக் கடந்தேன், சிக்னல் சிவப்பு, மதுபான அங்காடியருகே பதின்மூன்றாம் எண் பேருந்து கர்ஜிக்க,மருந்தகத்தின் அருவெறுக்கத்தக்க உராய்வைக் கடந்து, […]

மேலும்
Serusier_-_boys_on_a_river_bank_Louis Paul Henri Sérusier

பழிதீர்ப்பு

போர்த்துகீசியம்: ஜோஸ் சரமாகோ ஆங்கிலம்: ஜியோவான்னி போன்டீரோ தமிழில்: ச. ஆறுமுகம் அந்த இளைஞன் ஆற்றுக்குள்ளிருந்து வந்துகொண்டிருந்தான். வெற்றுக்கால்கள்; முழுநீளக்காற்சட்டை மூட்டுக்கு மேலாக ஏறிச் சுருண்டிருக்க, கால் முழுவதும் சேறு அப்பியிருந்தது; முன்பக்கம் திறந்திருந்த சிவப்புச் சட்டை அணிந்திருந்தான். அவன் மார்பிலிருந்த பருவ வயதுப் பூனைமுடி கருக்கத் தொடங்கியிருந்தது. அவனது அடர்கறுப்புத் தலைமுடியை ஈரமாக்கிய வியர்வை, அவனது மெலிந்து நீண்ட கழுத்துக்கும் கீழாக வழிந்து கொண்டிருந்தது. நீண்ட துடுப்புகளின் கனத்தால், அவன் முன்பக்கமாகச் சிறிது குனிந்து வளைந்திருந்தான்; துடுப்புகளின் […]

மேலும்
Arab_horses_fighting_in_a_stable_Eugene_Delacroix

மைக்கேல் ஒன்யாட்டே கவிதைகள்

தமிழில்: பிரம்மராஜன் கையொப்பம் கார் அவனைச் சுமந்து சென்றது மரங்களுக்கிடையே ஒரு வெண்ணிறப்பறவையென அடித்துக்கொண்ட நிலாவுடன் போட்டியிட்டு. உங்கள் குடல்வாலைச் சுற்றி வார்த்தைகளைப் பாட வைப்பது கடினமான காரியம். வெளிப்படையானது என்னை எரிச்சலடையச் செய்கிறது ஒவ்வொருவருக்கும் தழும்புகள் இருக்கின்றன அவை நீச்சல் உடையில் அரைக்கால்சட்டைகளின் மர்மத்தினுள் ஊர்ந்து மறைகின்றன. நான்தான் என் குடும்பத்தின் முதல் குடல்வால் ஒரு விநோத ரத்தவகையின் அவதூறு அளிக்கப்பட்ட என் சகோதரன் பின்னர் வயிற்றுப் புண்கள் மட்டுமே இருப்பது நிரூபிக்கப்பட்டான். நான் மருத்துவமனையை […]

மேலும்

முகவரி முழுமையற்று இருந்த போதிலும்…

ஜி.என்.பணிக்கர் தமிழில்: தி.இரா.மீனா அவள் வேலைக்கு வந்து சேர்ந்த தினத்தன்று, அலுவலகத்தின் மரப்பலகை நடைபாதையைக் கடந்த போது வினோதமான ஓர் அறிவிப்பு பலகையைப் பார்க்க நேர்ந்தது: ‘முழுமையான முகவரிகளற்ற கடிதங்கள்’ என்று. ஆர்வத்தோடு அவள் அந்தப் பலகையைப் பார்த் தாள். இல்லை. கடிதங்கள் எதுவும் அங்கில்லை. ஒவ்வொருவருக்கும் தனக் கெனச் சொந்தமான முழு முகவரி இருக்கும்.அவர்கள் எல்லோரும் உறுதியான முகவரி உடைய மனிதர்கள்!சமூகத்தில் முக்கியமானவர்கள் என்று அவர் நினைக்கும் மனிதர்கள் பற்றி அப்பா பேசுவதை அவள் அடிக்கடி […]

மேலும்
Rene

தொலைநோக்கி

டானிலா டேவிடோவ் தமிழில்: கார்த்திகைப் பாண்டியன் இப்பெல்மேன் மிகவும் அதிர்ஷ்டசாலி. குண்டு வெடிப்பு, பேருந்தில் இருந்த அனைவரையும் கொன்றது–ஓட்டுநரை, பயணிகளை, அவனைத் தவிர மற்றவரனைவரையும். இன்னும் சில நிமிடங்களில் இறங்கிவிடலாம் என்கிற எண் ணத்தோடு பின்கதவுகளின் அருகே நின்றிருந்ததுதான் அவனுடைய நல்லதிர்ஷ்டத்துக்குக் காரணமாக இருக்கக்கூடும். மேலும் அந்த வெடிகுண்டு (ஒருவேளை அது, வேறெதுவுமாக, நம்பவியலாத ஏதோவொன்றாக இல்லாமல், வெடிகுண்டாக இருந்தால்) பேருந்தின் முன்பக்கத்தில் இருந்தது. மிகச்சரியாக இப்பெல் மேன் போட்டியின் நேர்மைத்தன்மை குறித்து யோசித்துக்கொண்டிருந்த கணத்தில், கேட்க […]

மேலும்